எதிர்காலத்தில் ஒருநாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம்

பூமி அதன் அச்சில் கிழக்கில் இருந்து மேற்காக சுழல்கிறது. இந்த வேகத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. பூமி அதன் அச்சில் சுழலும்போது நாளின் நீளம் கூடும். இதன் காரணமாக எதிர்காலத்தில் நாளின் நீளம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, தற்போது ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை பகல் இருக்கும் சூழலில் எதிர்காலத்தில் அது அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இது … Continue reading எதிர்காலத்தில் ஒருநாள் 24 மணி நேரத்திற்கு பதிலாக 25 மணி நேரமாக அதிகரிக்கலாம்